1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. சு‌ற்று‌ச்சூழ‌ல்

ஐஸ்லாந்தின் பயங்கர எரிமலை வெடிப்பு (வீடியோ)

ஐஸ்லாந்து
நாட்டின் பெயரோ ஐஸ்லாந்து வெடித்ததோ குலை நடுங்கவைக்கும் எரிமலை. ஆம்! ஐஸ்லாந்தில் பனிமலைக்கு அருகில் இருக்கும் எரிமலை ஒன்று கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரலில் வெடித்துச் சாம்பல் புகையை எழுப்பி விண்ணை மறைத்தது. அதன் நேரலைக் காட்சி!