தொடர்புடைய செய்திகள்
- ஜனவரி முதல் அனைத்து வாகனங்களுக்கும் Fastag கட்டாயம் ! மத்திய அரசு
- வாழ்நாளில் 40 ஆண்டுகளாக படப்பிடிப்பில்…. கமல்ஹாசனை பாராட்டிய அனிருத் !
- கொரோனா மருந்து மிட்டாய் கொடுத்து நகை, பணம் கொள்ளை !
- சுந்தர் . சி தயாரிப்பில் உருவாகும் ....'நாங்க ரொம்ப பிஸி' பட டிரைலர் ரிலீஸ்...
- பாஜக ’’கை காட்டும் நபரே அடுத்த தமிழக முதல்வர்’’... - .எல்.முருகன்
கொரோனா காலத் தீபாவளியும் சமூக விலகலும் !
கொரோன காலத்தில் மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிக்கை தீபாவளி. மக்கள் உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தி, உற்றார் உறவினருடன் இணைந்து இப்பண்டிகையை வீட்டில் இருந்து கொண்டாடுவர்.
ஆனால் பண்டிகை முன்னிட்டு விடுமுறைக்கு வெளியே செல்லும்போதும், ஹோட்டல் , சுற்றுலாத்தளங்களுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்…
பசுமைப்பட்டாசுகள் உபயோகிப்பது நல்லது.
பட்டாசுகள் அரசு குறிப்பிட்ட நேரத்தில் வெடித்துவிட்டு அதைக் கூட்டி குப்பை தொட்டில் போடுவது நல்லது.
வெளியில் கிளம்பும்போது, சேனிடைசரி நேப்கின் அடிக்கொருமுறை நனைத்துக்கொள்ளுவதிலும் முககவசத்தை அணிந்துகொள்வது முக்கியம்.
அரசு வழிகாட்டி நெறிமுறைகளையும் எப்போதும் கருத்தில் கொண்டிருந்தால் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
அடுத்த கட்டுரையில்
