1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 27 பிப்ரவரி 2021 (12:02 IST)

Unsung Heroes - தன்னலமற்ற சேவையை அங்கீகரித்த ரோட்டரி கிளப் !

ஒவ்வொரு ஆண்டும் சென்னை திருவன்மியூரின் ரோட்டரி கிளப் சமூகத்தின் சிறந்த நன்மைக்காக தனிநபர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரித்து வருகிறது. 

 
அந்த வகையில் இந்த ஆண்டும் 10 பேரை தேர்வு செய்து சென்னை திருவன்மியூர் ரோட்டரி கிளப் இவர்களுக்கு தக்க மரியாதையும் அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு கவுரவிக்கப்பட்ட 10 பேரின் பட்டியல் பின்வருமாறு...