வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (23:49 IST)

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் மோதல்

ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை   நேற்று நியூசிலாந்தில் தொடங்கியது.

நாளை 6 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.  இதனால் இரு நாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாளை காலை  6:30 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளதாக ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இதையடுத்து 10 ஆம் தேதி   நியூசிலாந்து, மே.இந்திய தீவுகளை 12 ஆம்  மற்றும் 12 ஆம்   தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவுடன்  19 ஆம்  தேதியும், 11 ஆம் தேதி வங்கதேசத்தையும், 27 ஆம் தேதி  தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடவுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. நியூசிலாந்தில் உள்ள 6 நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது.