இல்லத்தரிசிகளுக்கு மாதம் ரூ.1000 ? அமைச்சரவையில் ஆலோசனை என தகவல்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞ்சர் மாளிகையில் தொடங்கியது.
இதில், திமுக கட்சி தேர்தலில் அறிவித்த அறிக்கையின்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து, ஆலோசிக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.