தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுக்கு எதிரான டி20 : ஆஸ்.,வீரர்கள் 6 பேருக்கு ஓய்வு
- ''இன்னும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன்''- ஆஸ்., கேப்டன் பேட் கம்மின்ஸ்
- இந்திய அணி உலகக்கோப்பையை விரைவில் வெல்லும்… ஆனால்?- ரவி சாஸ்திரியின் கணிப்பு!
- இன்று மூன்றாவது டி 20 போட்டி… வெற்றி பெற்று தொடரை வெல்லுமா இந்தியா?
- ஹர்திக் விவகாரத்தில் விதிகளை மீறியதா மும்பை இந்தியன்ஸ்?
2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடர் எங்கு நடக்கிறது? வெளியான தகவல்
வரும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடரை ஐஸ்லாந்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி. இந்த அமைப்புதான் உலகில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருவதுடன், ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களையும் கட்டுப்பாட்டில் வைத்து வழி நடத்தி வருகிறது.
இந்த நிலையில், வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன் டிராபி தொடரை ஐஸ்லாந்தில் நடத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடத்த இருந்த இந்தத் தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்