வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (15:26 IST)

வெப்துனியா ஃபேன்டஸி கிரிக்கெட் லீக்: 2,50,000 வரை பரிசுகளை அள்ளுங்கள்!

வெப்துனியா ஃபேன்டஸி கிரிக்கெட் லீக்: 2,50,000 வரை பரிசுகளை அள்ளுங்கள்!

வெப்துனியா ஃபேன்டஸி கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடி தினமும் பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் பரிசுகளை வெல்லலாம். இன்னும் என்ன தாமதம் உடனடியாக உங்கள் அணி வீரர்களை தேர்ந்தெடுங்கள். போட்டியில் கலக்குங்கள்.


 
 
இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியை வைத்து வெப்துனியா ஃபேன்டஸி கிரிக்கெட் லீக்கை ஆரம்பித்துள்ளது. அதில் உங்கள் அபிமான வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் இந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதின் அடிப்படையில் நீங்கள் புள்ளிகளை பெறுவீர்கள். அதில் சிறந்த அணியை தேர்வு செய்த நபருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
 
வெப்துனியாவின் இந்த ஃபேன்டஸி கிரிக்கெட் லீக்கில் கலந்துகொள்ள உங்கள் அபிமான அணியை முதலில் தேர்ந்தெடுங்கள். அணியை உருவாக்க கீழே உள்ள லிங்கில் செல்லவும். http://tamil.fantasycricket.webdunia.com/ இதில் போட்டி குறித்த விதிமுறைகள் அனைத்தும் உள்ளன. படித்து பார்த்து போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்.