தொடர்புடைய செய்திகள்
- தனிநபராக போராடி சதத்தை பதிவு செய்த டிவில்லியர்ஸ்!
- யாரு சாமி இவனுங்க; பட்டையை கிளப்பும் ஆஸ்திரேலியாவின் புதிய பயிற்சி முறை
- வங்கி திறப்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்போன் திருட்டு: பெரும் பரபரப்பு
- திருட சென்ற இடத்தில் இவர் செய்த வேலையை பாருங்க... வீடியோ உள்ளே!
- மந்திரிகளின் தகாத உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர்!
திருடு போன சுறா பல்: தேடுதல் வேட்டையில் போலீஸார்...
ஆஸ்திரேலியாவில் மேற்கு பகுதியில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் 2.6 மில்லியனுக்கு முன் வாழ்ந்த சுறா மீனின் பல் பாதுகாக்கப்பட்டு வந்தது.
அழிந்துபோன இனமான இந்த மீனின் பல் இரண்டு மட்டுமே உள்ளது. அதில் ஒன்று இந்த பாரம்பரிய தளத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த பல்லை தற்போது யாரோ திருடி சென்றுள்ளனர்.
இந்த மீனின் பல் இருக்கும் இடம் சிலருக்கு மட்டுமே தெரியும். எனவே, தெரிந்த நபர்கள்தான் இந்த வேலையை செய்துள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்லை உடைத்து எடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மீன்கள் திமிங்கலம் போன்ற பெரிய மீன்களை உணவாக உண்டு வாழ்ந்து வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
