தொடர்புடைய செய்திகள்
- வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டி: இந்தியா வெற்றி
- இலங்கை போர்: எதிர்ப்பு குரல் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்...
- முத்தரப்பு இரண்டாவது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு
- இந்திய அணி வலிமையாக உள்ளது- வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா
- இலங்கை பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும்: அஸ்வின் கருத்து
முத்தரப்பு மூன்றாவது டி20 போட்டி: இலங்கை- வங்காளதேசம் இன்று மோதல்
இலங்கை கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இலங்கை- வங்காள தேசம் மோதும் மூன்றாவது நிதாஸ் டிராபி முத்தரப்பு டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது.
முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்நிலையில் இலங்கை - வங்காளதேசம் மோதும் மூன்றாவது முத்தரப்பு டி20 போட்டி இன்று 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அடுத்த கட்டுரையில்