1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Team india started practice in australlia

இரண்டு வாரங்களுக்கு ஆஸி.யில் சென்று பயிற்சியை தொடங்கிய இந்திய அணி!

இந்திய அணி
இந்திய அணி நேற்று மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று சேர்ந்தது.

ஒரு இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வரும் நிலையில், உலகக்கோப்பைக்கு தேர்வான மற்றொரு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று சேர்ந்துள்ளது.

இந்த அணியில் இடம்பெற்றுள்ள சில இளம் வீரர்கள் ஆஸ்திரேலியா செல்வது இதுவே முதல்முறை. அதனால் அங்கு சில பயிற்சி ஆட்டங்களை இந்தியா விளையாட உள்ளது. இந்நிலையில் இன்று முதல் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
கங்குலி பிசிசிஐ தலைவராக தொடர மாட்டாரா? பரபரப்பு தகவல்!