1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. T20 India-West Indies Second Match

இரண்டாவது டி20: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு

டி20
இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.


 

 
அமெரிக்காவில் நடைபெறும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
 
அமெரிக்கா ஃப்ளோரிடாவில் நேற்று நடைபெற்ற முதல் டி.20 போட்டியில் 1ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டிஸ் அணியிடம் போராடி தோற்றது.
 
இந்நிலையில் இன்று நடக்கும் இரண்டாவது டி.20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக போட்டி சற்று தாமதமாகவே தொடங்கியது.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
டி-20 கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்கள்