மேக்ஸ் அடித்த சூப்பர் சிக்ஸர்... இணையதளத்தில் வைரல்
நேற்றைய இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 வது ஒருநாள் போட்டியில், மேக்ஸ் வெல் அடித்த சிக்ஸர்கள் மற்றும் ஷாட்களை ரசிகள் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர்.
நேற்று மனுகா ஓவலில் நடைபெற்ற 3 வது ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல் அசத்தலாகப் பேட்டிங் செய்தார்.
அவர் நேற்று 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார். அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்களை ரசிகர்கள் சிலாகித்து ரசித்து வருகின்றனர்.
இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
LOOK AT THIS ABSOLUTE NONSENSE