தொடர்புடைய செய்திகள்
- விராட் கோஹ்லியின் முக்கிய சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
- 7 ஆண்டுகளில் இல்லாத சரிவு… விராட் கோஹ்லிக்கு மேலும் ஒரு சறுக்கல்!
- டி 20 போட்டிகளில் அதிக ரன்கள்… கோஹ்லி, ரோஹித் ஷர்மாவை முந்திய வீரர்!
- ஷிகார் தவானுக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே மோதலா? பின்னணி என்ன?
- ‘50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடுவேனா?’ - தினேஷ் கார்த்திக்கு பிசிசிஐ போட்ட கண்டீஷன்!
ஜிம்பாப்வே தொடரிலும் கோஹ்லி இல்லை… தவான் தலைமையில் இளம் அணி!
ஜிம்பாப்வே செல்ல உள்ள இந்திய அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே செல்லும் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கோஹ்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்
ஷிகர் தவான் (கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் த்ரிபாட்டி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், ஆவேஸ் கான், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.

அடுத்த கட்டுரையில்