தொடர்புடைய செய்திகள்
- இனிவரும் போட்டிகளில் தோனி விளையாடுவாரா?: புயலை கிளப்பும் ராகுல் டிராவிட்!
- விராட் கோலிக்கு முன் இருவர் மட்டுமே இந்த சாதனையை புரிந்தவர்கள்!
- டாக்டர் பட்டம் எனக்கு வேண்டாம் - நிராகரித்த ராகுல் டிராவிட்
- ஒரே போட்டியில் பின்னுக்கு சென்ற இந்திய வீரர்கள்: தென் ஆப்ரிக்காவின் பலம் இதுவோ...
- ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டரா? கபில் தேவ் என்ன சொல்கிறார்?
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? டிராவிட் மகன் 150 ரன் விலாசல்!!
சச்சின் மகன் அர்ஜுன் தற்போது கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவது போல, ராகுல் திராவிட் மகன் சமித், சுனில் ஜோஷி மகன் ஆர்யன் ஜோஷியும் தந்தை வழியில் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வருகின்றனர்.
கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பிடிஆர் கோப்பை யு-14 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முன்னள் கிரிக்கெட் வீரர் திராவிட் மகன் சமித் 150 ரன்களை எடுத்து தன் அணியை வெற்றி பெற செய்துள்ளான்.
2015 ஆம் ஆண்டு யு-12 கோபாலன் கிரிக்கெட் தொடரில் சமித் சிறந்த பேட்ஸ்மெனாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராகுல் திராவிட் தற்பொது நியூஸிலாந்தில் யு-19 உலகக்கோப்பை இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
அடுத்த கட்டுரையில்