தொடர்புடைய செய்திகள்
- எவ்ளோ கண்ட்ரோல் பண்ண பாத்தும் முடியல.. 200+ தாண்டிய கொல்கத்தா! – அதிரடி காட்டுமா ஆர்சிபி?
- டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு.. ரன்னை கட்டுப்படுத்துமா? – ப்ளேயிங் 11 அப்டேட்!
- ஆர்சிபி ரெக்கார்டை இன்றைக்கும் உடைக்குமா கொல்கத்தா? – இன்று KKR vs RCB மோதல்!
- இறங்குனாலே ரெக்கார்ட் ப்ரேக்கிங்தான்.. செம ஃபார்மில் SRH! – டெல்லி அணியை வீழ்த்தில் புள்ளிப்பட்டியலில் முன்னேறியது!
- ஐபிஎல் திருவிழாவில் இன்று டெல்லி vs ஐதராபாத்.. டாஸ் அப்டேட்!
பாயிண்ட்ஸ் டேபிளின் அடிமட்டத்தில் பஞ்சாப், குஜராத்! இன்று வெல்லப்போவது யார்? டாஸ் அப்டேட்!
இன்று மாலை நேர போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.
இதுவரை இரண்டு அணிகளும் தலா 7 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் அதில் குஜராத் அணி 3 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 2 போட்டிகளிலும் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9வது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இரண்டு அணிகளுக்குமே முக்கியமானதாக உள்ள நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்: சாம் கரன், பிரப்சிம்ரன் சிங், ரிலி ரஸோ, லியாம் லிவிங்ஸ்டன், சசாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, அஸுதோஸ் சர்மா, ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், ககிஸோ ரபாடா, அர்ஸ்தீப் சிங்,
குஜராத் டைட்டன்ஸ்: வ்ரிதிமான் சாஹா, ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அஸ்மதுலா ஒமர்சாய், ஷாரூக்கான், ராகுல் தெவாட்டியா, சாய் கிஷோர், ரஷித் கான், நூர் அகமது, சந்தீப் வாரியர், மோகித் சர்மா,
Edit by Prasanth.K