தொடர்புடைய செய்திகள்
- ஸ்ரேயாஸ்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனா?... சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம்!
- குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்… இந்திய அணியோடு அமெரிக்கா செல்லாமல் ஒதுங்கிய ஹர்திக் பாண்ட்யா!
- மனைவியை விவாகரத்து செய்யும் ஹர்திக் பாண்ட்யா… 70 சதவீதம் சொத்துகளை ஜீவனாம்சமாகக் கொடுக்கிறாரா?
- மனைவியைப் பிரிந்திருக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா? குடும்ப வாழ்விலும் சிக்கலா?
- “இது சாதாரண இலக்குதான்… ஆனால் நாங்க சொதப்பிட்டோம்…” – மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!
விவாகரத்தை உறுதி செய்யும் விதமாக புகைப்படத்தைப் பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா மனைவி நடாஷா!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- நடாஷா திருமண வாழ்வில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வட இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளனர். இருவரும் தாங்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.
இந்நிலையில் நடாஷ இப்போது இன்ஸ்டாகிராமில் இயேசு கிறிஸ்து தனிமையில் ஒரு குழந்தையில் நடந்து செல்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை சூசகமாக உணர்த்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்