தொடர்புடைய செய்திகள்
- மய்யத்துடன் கூட்டணி அமைக்கும் ஆம் ஆத்மி!? – விரைவில் அறிவிப்பு!
- ராகுல் காந்தி விசிட்.. ஒரே நாளில் இந்திய அளவில் ட்ரெண்டிங்! – யூட்யூப் சேனலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
- தேர்தலே வரல.. அதுக்குள்ள தன்னை முதல்வராவே நினைச்சிக்கிட்டார்! – ஸ்டாலின் குறித்து சரத்குமார் கருத்து!
- அதிரடி காட்டினாலும் அடங்காத அதிமுக நிர்வாகிகள்! தேனியிலும் சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர்!
- அவர் டிவிலதான் பிக்பாஸ்; நான் ஒரிஜினல் பிக்பாஸ்! – சீமான் பேச்சு!
சோதனைகளை கடந்த சாதனை! – பழனியில் நேர்த்தி கடன் செய்த நடராஜன்!
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சாதனை படைத்த தமிழக வீரர் நடராஜன் பழநி முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செய்தார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் மூலமாக தனது திறமையை நிரூபித்து ஐபிஎல்லில் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியிலும் இடம்பெற்று சாதனை படைத்தவர் நடராஜன். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது தனது மனைவிக்கு குழந்தை பிறந்தபோது நாட்டிற்காக விளையாடுவதை முக்கியமாக கருதி வெற்றியை ஈட்ட உதவிய நடராஜனுக்கு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் பழநி முருகன் கோவில் சென்ற நடராஜன் அங்கு மொட்டையடித்து தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அடுத்த கட்டுரையில்