1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mohammed siraj talked about his target

நம்பர் ஒன் பவுலர் என்பது முக்கியமில்லை.. என் டார்கெட் இதுதான் – சிராஜ் பதில்!

முகமது சிராஜ்
கடந்த சில ஒருநாள் தொடர்களில் சிராஜின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்து தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிராஜ் இடம்பெற்றார்.  

கடந்த ஆண்டில் 20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்களை வீழ்த்தியுள்ள சிராஜ் 729 புள்ளிகளோடு ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இப்போது தன்னுடைய முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள சிராஜ் ‘நம்பர் 1 பவுலர் என்பது என்னுடைய இலக்கு இல்லை. இந்திய அணி உலகக் கோப்பையை வெலல் வேண்டுமென்பதுதான் என்னுடைய இலக்கு” எனப் பதிலளித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
இங்கிலாந்து அணியை பூட்டி வெச்சாதான் பாகிஸ்தான் ஜெயிக்கும்! – வசீம் அக்ரம் சொன்ன ட்ரிக்!