தொடர்புடைய செய்திகள்
- சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் அணியான பாகிஸ்தான்..!
- தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டோம், இனி இந்தியாவை காப்பாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்..!
- உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இதுதான் எனக்குப் பயமாக உள்ளது… கபில் தேவ் கருத்து!
- உலகக்கோப்பை முடியும் போது இவர்தான் அதிக ரன்கள் சேர்த்திருப்பார்… சேவாக் கணித்த வீரர்!
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடங்கவுள்ள நிலையில் 2 வீரர்களுக்கு கொரொனா!
உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்த மேத்யூ ஹெய்டன்!
உலகக் கோப்பை தொடர் இன்னும் ஒரு மாத காலத்தில் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த முறை இந்தியாவில் உள்ள மைதானங்களில் மட்டுமே நடக்க உள்ளதால் இந்திய அணிக்குக் கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் உலகக் கோப்பை தொடரில் எந்தந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் 15 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் தேர்வு செய்து வெளியிட்டுள்ளார்.
மேத்யூ ஹெய்டன் அறிவித்த 15 பேர் கொண்ட அணி:-
1, ரோகித் சர்மா, 2, சுப்மன் கில், 3, விராட் கோலி, 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, சஞ்சு சாம்சன், 6, கேஎல் ராகுல், 7, சூர்யகுமார் யாதவ், 8, ஜடேஜா, 8, ஹர்திக் பாண்டியா, 10, இஷான் கிஷன், 11, பும்ரா, 12, முகமது ஷமி, 13, முகமது சிராஜ், 14, ஷர்துல் தாக்கூர், 15, அக்சர் பட்டேல்