விபத்தில் மறைந்த சைமண்ட்ஸுக்கு முதலுதவி செய்ததாக விபத்து நடந்த இடத்துக்கு சென்ற நபர் தகவல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன்னதாக ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து உருண்டதாகவும், இதனை அடுத்து ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் காருக்குள்ளேயே உயிரிழந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விபத்துப் பகுதிக்கு அப்பகுதியில்...