ஐபிஎல் வரலாற்றில் அதிக டக்-அவுட் ஆன வீரர்கள் பட்டியல்!
சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியின்போது கோல்டன் டக் -அவுட் ஆகி ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் -டவுட்( 15) ஆன வீரர்களின் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார் மேக்ஸ்வெல்.
ஐபிஎல் 2024 சீசன் நேற்று முதல் தொடங்கியது. நேற்றைய முதல் போட்டியில் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியை வீழ்த்தியது ருத்துராஜ் தலைமையிலான சென்னை அணி.
சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியின்போது கோல்டன் டக் -அவுட் ஆகி ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் -டவுட்( 15) ஆன வீரர்களின் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார் மேக்ஸ்வெல்.
அதிகமுறை டக்-அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக் (16), ரோஹித் சர்மா( 16) இருவரும் முதலிடத்தில் உள்ளனர்.
மந்தீப்(15) மற்றும் சுனில் (15) இருவரும் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
3.க்ளென் மேக்ஸ்வெல்-15
4.அம்பத்தி ராயுடு-14
5.பியூஸ் சாவ்லா ,ஹர்பஜன் சிங்-,பார்த்திவ் படேல், அஜிஞ்க்யா ரஹானே , மணீஸ் பாண்டேஆகியோர் 13 முறை டக் -அவுட் ஆகி உள்ளனர்.