1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Leading player to retire from the current IPL series

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முன்னணி வீரர்

Ajinkya Rahane
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைய உள்ள நிலையில், கொல்கத்தா அணியைச் சேர்ந்த முன்னணி வீரர் விலகியுள்ளார்.

ஐபிஎல் 15 வது சீசன் தற்போது மகாராஷ்டிரா மா நிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது.

இதில், கொல்கத்தா   நைட் ரைடர்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 ல் வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தா அணியில் அதிரடி பேட்ஸ்மேன் அஜிங்கியா ரகானே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
டாஸ் வென்ற மும்பை எடுத்த அதிரடி முடிவு!