வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (19:15 IST)

ரஜினி பட வில்லன் மகளை காதலிக்கும் கே.எல். ராகுல்!

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் ரஜினி பட வில்லன் நடிகரின் மகளை காதலித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்த சுனில் ஷெட்டியின் மகள் ஆதியா ஷெட்டியை  இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது கே.எல்.ராகுல் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.