தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ஹர்திக் பாண்ட்யா
- என் மகளின் பிறந்தநாளில் எனக்குக் கிடைத்த பரிசு.. சிஎஸ்கே அணியில் இடம்பெற்றது குறித்து டேரில் மிட்செல்!
- கம்மின்ஸுக்கு இவ்வளவு தொகை கொடுத்தது பயனற்றதே… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!
- கம்மின்ஸ், ஸ்டார்க்குக்கு இவ்வளவு தொகையா? ஏலத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டது இந்த அணிகள்தான்.. டிவில்லியர்ஸ் கருத்து!
- ஒரே பெயரில் இரண்டு வீரர்கள்… தவறான வீரரை ஏலத்தில் எடுத்ததா பஞ்சாப் கிங்ஸ்?
டி 20 உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு இங்கிலாந்து அணியில் இணைந்த பொல்லார்ட்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான கைரன் பொல்லார்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அபர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த அணியில் இருந்தும் விடைபெற்று அந்த அணிக்கே பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கரிபியன் கிரிக்கெட் லீக் உள்ளிட்ட சில டி 20 தொடர்களில் மட்டும் இப்போது விளையாடி வரும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் டி 20 உலகக் கோப்பை தொடர் வரை அவர் இந்த பணியில் செயல்படுவார் என சொல்லப்படுகிறது.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி சமீபத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் படுமோசமாக தோற்று பரிதாபகரமாக வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.