தொடர்புடைய செய்திகள்
- எல்லா நல்ல விஷயங்களுக்கும் முடிவு உண்டு… இந்திய தொடருடன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொள்ளும் டீன் எல்கர்!
- திடீரென தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய விராட் கோலி: என்ன காரணம்?
- மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களை சந்திக்க அனுமதி..!!
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தீர்வு..! - கண்ணீருடன் விலகிய சாக்ஷி மாலிக்!
- எரிமலை வெடிப்பால் பேரழிவு..! நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா...!
ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 10 ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பில் இருந்து, இதுவரை முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் ரோஹித் சர்மா..
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு பிரியாவிடை அளித்துள்ளது மும்பை அணி நிர்வாகம் அவர் இதே அணியில் தொடர்வாரா? இல்லை வேறு அணிக்கு செல்வாரா என கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்து, மும்பை அணியின் புதிய கேப்டன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என புதிய தகவல் வெளியாகிறது.
கணுக்கால் காயம் காரணமாக அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டா என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்