தொடர்புடைய செய்திகள்
- கடைசி நேரத்தில் கழண்டுகொண்ட கோலி… பிசிசிஐ அதிர்ச்சி!
- டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்..! ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம்..! பிசிசிஐ அறிவிப்பு..!
- கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு- கோலி இடம்பெற்றாரா?
- மூன்றாவது டெஸ்ட்டில் சர்பராஸ் கான் அறிமுகம் நிச்சயம்… பிசிசிஐ தரப்பு தகவல்!
- எல்லாரும் உங்க வீட்டுப் புள்ளையா நினைச்சு என்ன மன்னிச்சிடுங்க – டிவில்லியர்ஸ் சரண்டர்!
மீண்டும் கழண்டுகொண்ட கே எல் ராகுல்… மூன்றாவது டெஸ்ட்டில் இணைந்த இளம் வீரர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டெஸ்ட்டில் காயம் காரணமாக விலகிய கே எல் ராகுல் மீண்டும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இணைந்தார். ஆனால் இப்போது அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் கிரிக்கெட் வீரரான தேவ்தத் படிக்கல் அணியில் இணைந்துள்ளார்.
கே எல் ராகுல் அணியில் இருந்து விலகியுள்ள நிலையில் சர்பராஸ் கான் ப்ளேயிங் லெவன் அணியில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்