தொடர்புடைய செய்திகள்
- எந்த அணியும் கேப்டன் பொறுப்பு தரவில்லை… ஏலத்துக்கு வந்த இளம் வீரர்!
- சொந்த கட்சியிலேயே நெருக்கடி… பதவி விலகுகிறாரா போரிஸ் ஜான்சன்!
- ஆஷஸ் தொடர்: 5வது போட்டியிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
- 188 ரன்கள்க்குள் சுருண்ட இங்கிலாந்து… இந்த டெஸ்ட்டும் போச்சா?
- ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்!
ஐபிஎல் ஏலத்துக்கு முதல் முறையாக வரும் இங்கிலாந்து வீரர்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டு ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திரங்களில் ஒருவரான ஜோ ரூட் அந்த நாட்டு அணிக்காக கூட இருபது ஓவர் போட்டிகளில் அதிகமாக விளையாடுவது இல்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் முதல் முதலாக ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்க உள்ள மெகா ஏலத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளதாக இங்கிலாந்து ஊடகமான ஈவ்னிங் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்