1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ireland beat west indies

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற அயர்லாந்து!

அயர்லாந்து
அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சில அதிர்ச்சியளிக்கும் வெற்றியைப் பெற்றாலும் அயர்லாந்து அணி இன்னும் கத்துக்குட்டியாகதான் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையிலும் அடுத்த இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
100 ஆவது டெஸ்ட்டுக்கு மட்டும் தலைமையேற்க அழைத்த பிசிசிஐ… கோலியின் பதில்!