செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (02:27 IST)

பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,  பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு லிலி நாடுகள்:இல் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கொரொனா பரவலை தடுக்க  உலக சுகாதார அமைப்பு  , விழிப்புணர்வு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,  பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுர்கள் அணிகள் ஏற்கனவே 3 வீரர்களுக்கு கொரொனா தொற்று பேற்பட்டுள்ள நிலையில் உதவி பயிற்சியாளர் உள்ளிட்ட 5 பேருக்கு தற்போது தொற்று உறுத்யுள்ளது.

எனவே இரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதம் நடக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.