1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (21:26 IST)

ஐபிஎல் 2022-; ராஜஸ்தான் அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கு

இன்றைய ஐபிஎல்  போட்டியில் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

5 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் ராஜஸ்தன் ராயல்ஸ் அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  கேப்டன் டெவிட் வார்னன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன் கள் எடுத்து, ராஜஸ்தான் அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

ஹைதராபாத் அணியில், பட்லர் 35 ரன்களும், ஜாஸ்வல் 20 ரன்களும், சாம்சன் (கேப்டன்) 55 ரன்களும், படிக்கல் 41 ரன்களும், ஹெட்மேயர் 32 ரன்களும்,  பராக் 12 ரன்களும் அடித்து அணிக்கு வலுசேர்த்தனர்.

இதையடுத்து விளையாடவுள்ள ராஜஸ்தான் அணி இந்தக் கடின இலக்கை எட்டுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.