வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (19:53 IST)

ஐபிஎல் 2022-; ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு

hydrabath - lucknow
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், 10  அணிகள் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் இன்றைய போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்கு எதிராக சன் ரைஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற சர்  ரைஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்  முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

எனவே கே .எல்.ராகுல் தலைமையியான லக்னோ அணி தற்போது பெட்டிங் செய்து வருகிறது. ஆனால் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து திணறி வருகிறது.