வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (23:33 IST)

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி சூப்பர் வெற்றி

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி  பெங்களூரு அணி சூப்பர் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து,பெங்களுர் அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய  பெங்களூர் அணியில் அஹமது 45 ரன்களும்,      தினேஷ் 44  ரன்களும்,   பிளஸிஸ் 29 4 ரன்களும்,       அடித்து அணியை வெற்றிபெறச் செய்தனர். எனவே 19.1 ஓவரில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு  173  ரன்கள் எடுத்து 4விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றனர்.