புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 16 ஏப்ரல் 2022 (23:50 IST)

ஐபிஎல் 2022-; டெல்லியை வீழ்த்தி பெங்களூர் அணி சூப்பர் வெற்றி

ஐபிஎல்  15 வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எதிராக போட்டியில் பெங்களூர் அணி வெற்று பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன்  ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே கேப்டன் டு பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியின் திணறினாலும், அடுத்து வந்த, கோலி 12  ரன்களும்,  மேக்ஸ்வெல் ரன்களும் , அஹமது ரன்களும் , தினேஷ் கார்த்திக் 10 ரன்களும் எடுத்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.  

இதையடுத்து பேட்டிங் செய்த டெல்லி  அணியில், டேவிட் வார்னர் 66 ரன்களும், ரிஷபத் பந்த் 34 ரன்களும், தாகூர் 17 ரன்களும் எடுத்தனர். எனவே, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து தோற்றது.

பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.