வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (07:52 IST)

டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் கட்டுப்பாடுகளா?

delhi
டெல்லியில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
கடந்த 40 நாட்களில் இல்லாத அளவில் டெல்லியில் நேற்று 325 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் இதில் மாணவர்கள் மற்றும ஆசிரியர்களும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டெல்லியில் மீண்டும் புது வேகம் எடுத்து வருவதை அடுத்து டெல்லி அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரிகள் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது