ஐபிஎல்-2020; பெங்களூர் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது....
பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளது.
நடப்பு 13 வது ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு ஆச்சர்யமும் அதிரடியும் விருந்து வைத்து வருகின்றது. இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் அணி பந்து வீச்சுத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பெங்களூர் அணியில் அதிகப்பட்டசமாக படிக்கல் 74 ரன்களும், பிலிப்33 ரன்களும் எடுத்துள்ளனர்.