தொடர்புடைய செய்திகள்
- திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. மாஸ் காட்டிய வார்னர்! – விருது வழங்கிய ஐசிசி!
- ருத்ராஜை அணியில் எடுத்து எந்த பயனும் இல்லை: முன்னாள் கேப்டன் கருத்து
- 154 ரன்கள் நாட்-அவுட்: ரன் வேட்டையாடிய ருத்ராஜ்!
- மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது… யுவ்ராஜ் சிங் வீடியோ!
- இந்தியாவிற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்! – ட்வெய்ன் ப்ராவோ உருக்கம்!
ஒரே தொடரில் 4 சதம் அடித்த இந்திய வீரர்
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை ஆகும்.
இத்தொடரில், பல்வேறு மாநிலங்கள் விளையாடும். இந்த நிலையில் மஹாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்துராஜ் ஒரே தொடரில் 4 சதங்களை அடித்த 4 வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன், கோலி, படிக்கல், பிரித்வி ஷா ஆகியோர் தலா ஒரே தொடரில் 4 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த வரிசையில் ருத்துராஜும் இணைந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மத்திய பிரதேச அணிக்கு எதிராக 136 ரன்களும், சத்திஏக்கர் அணிக்கு எதிரான 154 ரன்களும், கேரள அணிக்கு எதிராக 124 ர்னகளும், சண்டிகர் அணிக்கு எதிராக 168 ரன்களும் அடித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்