1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Indian cricketer's achievement: Indian crick Chance ille…

இந்திய கிரிக்கெட் வீரரின் இமாலய சாதனை : சான்ஸே இல்ல…

India Jharkhand Criket team இந்திய கிரிக்கெட் ராஹஸ்தான் ஜார்கெண்ட்
சென்னை முருக்கப்பா டிஐ சைக்கிள் மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கிடையே ஆன கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஜார்கண்ட் அணியும் மோதின. இப்போட்டியில் ஜார்கெண்ட்டின் ஷாபாஸ் ஒரு புது சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

இன்று  ராஜஸ்தான் அணி 28.3 ஓவர்களில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் நதீம் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். இவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதாக அவரது நண்பர்களும்,கிரிக்கெட் அணி வீரர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதி போட்டிக்கான அட்டவணை