தொடர்புடைய செய்திகள்
- டிவிட்டர் இந்தியா நிர்வாகியை கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம்!
- இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்… சச்சின் கருத்து!
- தோல்விக்கு பந்து வீச்சு காரணமா? கேப்டன் விராத் கோஹ்லி பேட்டி
- மீண்டும் 50 ஆயிரத்திற்கு மேல் தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோனா!
- தோல்விக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மீது விமர்சனம் - விளக்கம் அளித்த கோலி!
மீண்டும் நியூசிலாந்துடன் இந்தியா மோதல்..எப்போது தெரியுமா?
இந்தியா , நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சேம்பியன் போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து நேற்று கடைசி நாள் ஆட்டத்தில் கேப்டன் கேன் வில்லியம்சன் நிதான ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் டெஸ்ட் சேம்பியன் கோப்பை வென்றது.
இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும் இப்போட்டியில் இந்தியா , நியூசிலாந்தைப் பலி தீர்க்கும் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்