தொடர்புடைய செய்திகள்
- மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!
- தினகரனின் அமமுகவில் இணைந்த அதிமுக பிரபலம்
- ம.நீ.ம கூட்டணியில் சமக போட்டியிடும் 40 தொகுதிகள் அறிவிப்பு
- தினகரன் பிடியில் தேமுதிக… கேட்ட தொகுதிகள் கிடைக்குமா?
- சர்ச்சை பேச்சு: கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி - நீதிமன்றம் அதிரடி
IND-ENG -T- 20 தொடர்; இங்கிலாந்துக்கு 125 ரன்கள் இலக்கு ..கோலி ஏமாற்றம்
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள மகமாதாபாத்தில் நடைபெற்றுவருகிறது.
இதில் சுமார் 67,200 பார்வையாளர்களை வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய அணிசார்பில் ஷ்ரேயாஸ் -67, கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.ராகுல் -1 , தவான் -4 ரன்கள் அடித்தனர்.
அடுத்த கட்டுரையில்