வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (22:58 IST)

IND- ENG 4வது டெஸ்ட் : இந்திய அணி வெற்றி

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் போட்டியில் இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி அடுத்த 110 ரன்கள் சேர்ப்பதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

எனவே இங்கிலாந்து மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளை வென்ற ஒரே ஆசிய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.