செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:49 IST)

இந்தியா வெற்றி பெற ஒரே வழி இதுதான்!

இங்கிலாந்து – இந்தியா இடையேயான 4 வது டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து  இன்னிங்சில் விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் அந்த அணி 293 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓவல் ஆடுகளம் மிகவும் தட்டையாகி விட்டதால், பந்து ஸ்விங் ஆவதில்லை. இதனால் ஐந்தாம் நாளில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் போட்டி டிரா ஆகவோ அல்லது இங்கிலாந்து அணி வெற்றி பெறவோ கூட வாய்ப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அணி பந்து வீச்சில் திறமையாகச் செயல்பட்டால் வெற்றி பெறலாம் எனவும், 4 வது டெஸ்ட்டில் கடைசி நாளான இன்று இந்திய அணி 10 விக்கெட்டுகள் சாய்த்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.