தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தான்: பணய கைதிகளாக வைத்திருந்த 33 தீவிரவாதிகளை கொன்று காவல் நிலையத்தை மீட்ட படையினர்!
- சொந்த மண்ணில் வொயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்… இங்கிலாந்து அணியின் வரலாற்று சாதனை!
- பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி!
- ஐபிஎல் கிரிக்கெட்ட விட பிஎஸ்எல் தான் கஷ்டம்… பாகிஸ்தான் வீரர் கருத்து!
- பாகிஸ்தானில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
நாங்க வேணா வரட்டுமா?... பாகிஸ்தானின் வொயிட் வாஷ் தோல்வியை கேலி செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை வொயிட்வாஷ் ஆகி தோற்றுள்ளது.
டெஸ்ட் போட்டி விளையாடும் அனுகுமுறையையே மாற்றியுள்ளது இங்கிலாந்து அணி. பாகிஸ்தானுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளையும் வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. இதுவரை பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வொயிட்வாஷ் ஆனதே இல்லை.
இந்நிலையில் இப்போது பாகிஸ்தானின் இந்த பரிதாபகரமான தோல்வியை கேலி செய்து ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் பதிவு செய்துள்ளது. அதில் “நாங்கள் பாகிஸ்தானுக்கு வந்து 0-3 என்ற கணக்கில் தோற்க மகிழ்ச்சியாக உள்ளோம். நாங்கள் 7 ரன்ரேட்டில் பேட் செய்ய மாட்டோம். வெறும் 0.7 என்ற ரன்ரேட்டில்தான் பேட் செய்வோம்” எனக் கூறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்