1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. GT vs RR This is the goal for Gujarat team

GT vs RR : குஜராத் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்!

Gujarat vs rajasthan
இந்தியாவில், ஐபிஎல் -2024 போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.
 
இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மீதியது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச தீர்மானித்தது.
 
எனவே ராஜஸ்தானி ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. குஜராத் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்!
 
இதில், ஜெய்ஸ்வால் 24 ரன்னும், பட்லர் 8 ரன்னும், சேம்சன் 68 ரன்னும், பராக் 76 ரன்னும், அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து, குஜராத்திற்கு 197 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
 
குஜராத் அணி சார்பில் யாதவ் மற்றும் மோகிட் சர்மா தலா 1விக்கெட் வீழ்த்தினர்.
 
About Writer
SInoj
அடுத்த கட்டுரையில்
இருக்கை நுனியில் அமரவைத்த த்ரில்லர் போட்டி… சம்பவம் செய்த ரஷீத் கான் – ராஜ்ஸ்தானுக்கு முதல் தோல்வி!