தோனி என்னதான் சிறந்த கேப்டனாக இருந்தாலும் அவர் கேப்டன்சி சரியில்லை; கங்குலி கருத்து

Ganguly
Last Updated: வெள்ளி, 2 மார்ச் 2018 (13:01 IST)
தோனி, ஒருநாள் போட்டிக்கு மிகச் சிறந்த கேப்டனாக இருந்தாலும் டெஸ்ட் போட்டியில் அவர் இன்னும் சிறப்பாக செயல்பட்டிடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.


 
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த கேப்டனாக விளங்கியவர் தோனி. ஐசிசி நடத்திய முன்று தரப்பு உலகக் கோப்பை போட்டியிலும் கேப்டனாக வென்று சாதனை படைத்தவர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தோனியின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய கேப்டன் விராட் கோஹ்லியையும், தோனியையும் ஒப்பிடுவது மிக கடினம். தோனி ஒருநாள் போட்டிகளிலும் சிறந்த கேப்டன் என்றாலும், டெஸ்ட் போட்டியிலும் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :