தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் 4 பேர் சதம் அடித்து சாதனை
- இங்கிலாந்து வீரர்களுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு! – பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் அதிர்ச்சி!
- வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை: 100 நிறுவனங்கள் அனுமதி!
- 2024 -டி-20 உலகக் கோப்பை தொடரில் ஐசிசி புதிய திட்டம்
- 221 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி: பரிதாப தோல்வியில் இங்கிலாந்து
6 பந்துகளில் பவுண்டரிகள் அடித்து இங்கிலாந்து வீரர் சாதனை!
கடந்த 2005 ஆம் ஆண்டிற்குப் பிறகு, பாகிஸ்தான் நாட்டிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடவில்லை.
இந்த நிலையில், 17 ஆண்டடுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.
ஏற்கனவே, செப்டம்பரில் 7 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடந்தது. இதையடுத்து, டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது.
ஏற்கனவே, செப்டம்பரில் 7 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடந்தது. இதையடுத்து, டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது.
இன்று, ராவல்பிண்டியில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு பாபர் கேப்டனாக இருந்தார். இங்கிலாந்திற்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருந்தார்.
எனவே, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.
எனவே 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் தொடரில் முதல் நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்சம் ரன் இதுவாகும்.
எனவே 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் தொடரில் முதல் நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்சம் ரன் இதுவாகும்.
இதில், பாகிஸ்தான் விரர் சவுத் ஷகீல் பந்து வீசினார், அப்போது பேட்டிங் செய்த ஹாரி புரூக், ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் பவுண்டரி அடித்து அசத்தினார்.
எனவே ஒரு ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்து, 24 ரன்கள் எடுத்த 5 வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
Edited by Sinoj
Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்