திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (10:33 IST)

இங். வீரர் ஒலி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒலி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒலி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் கடந்த 2012, 2013ல் இனவெறியை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.