தொடர்புடைய செய்திகள்
- பாரீஸில் காதலியுடன் ஜல்ஸா செய்து ஊர் சுற்றும் "டூப்" தோனி!
- நாளைக்கு ஆல் அவுட்தான்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா!
- தோனியே இருக்கும்போது என் புருசன் ஏன் போகணும்? கடுப்பான பாகிஸ்தான் கேப்டன் மனைவி
- 3 வது டெஸ்ட்டில் ரஹானே அசத்தல் சதம் ! ரசிகர்கள் ஆரவாரம் ... பரிதாபத்தில் தென் ஆப்பிரிக்கா
- பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசி : வைரலாகும் போட்டொ
“ஓய்வு அறைக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த தோனி” வைரல் புகைப்படங்கள்
ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா-தென் ஆஃப்ரிக்கா டெஸ்ட் போடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஓய்வு அறைக்கு தோனி வருகை தந்தார்.
ராஞ்சியில் நடைபெற்ற தென் ஆஃப்ரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனின் விருதையும் பெற்றார்.
போட்டிக்கு பிறகு வீரர்கள் தங்கும் ஓய்வு அறைக்கு வந்த முன்னாள் கேப்டன் தோனி, இளம் வீரர்களுக்கு ஆலொசனைகள் வழங்கினார். ஓய்வு அறைக்கு வந்த தோனியின் புகைப்படங்களை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.