பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசி : வைரலாகும் போட்டொ

kath
sinojkiyan| Last Modified சனி, 19 அக்டோபர் 2019 (20:38 IST)
இந்நிலையில் அரச குடும்பத்த சேர்ந்த அவர்கள் ஆட்டோவில் செல்வது மற்றும் கிரிக்கெட் விளையாட்டி மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர்.
 
பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்ற வில்லியம் அங்குள்ள பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், பாகிஸ்தான் இங்கிலாந்து நாட்டுக்கு மிக நெருக்கமானது என தெரிவித்திருந்தார்.
<a class=william kath" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2019-10/19/full/1571498022-1761.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
இந்நிலையில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு சுற்றுல் சென்றுள்ள நிலையில், இங்கிலாந்து அரசு அடுத்து பாகிஸ்தான் நாட்டுடன்  தனது பொருளாரம் ,வணிகத் திட்டங்களுக்கு கைகோர்க்க வாய்ப்பு  இருப்பாதாக அரசியல் வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :