தொடர்புடைய செய்திகள்
- கொரோனா விழிப்புணர்வு செய்தி வெளியிட்டாரா கவுண்டமணி?
- மோடி படமும் வேண்டாம்… முதல்வர் படமும் வேண்டாம்… எஸ் ஆர் பிரபு கோபம்!
- நேற்று மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் !
- மனைவி மறைவு குறித்து இயக்குனர் அருண் ராஜா காமராஜ் உருக்கமான பதிவு!
- நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணி இதுதானா!
45 வயதில் 190 ரன்கள் அடித்து சாதனை… இங்கிலாந்து வீரர் டேரன் ஸ்டீவன்ஸ்!
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் டேரன் ஸ்டீவன்ஸ் எனும் 45 வீரர் 149 பந்துகளில் 190 ரன்கள் சேர்த்து சாதித்துள்ளார்.
கவுண்டி கிரிக்கெட்டில் கிளாமர்கண் மற்றும் கெண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி சமீபத்தில் நடந்தது. அதில் கெண்ட் அணி 128 ரன்களுக்கு 8 விக்கெட்களை எடுத்து தடுமாறியது. ஆனால் அந்த அணியின் 45 வயது வீரர் டேரன் ஸ்டீவன்ஸ் அபாரமாக விளையாடி 190 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் அணி 307 ரன்கள் சேர்த்தது. 45 வயதில் ஸ்டீவன்ஸின் இந்த அற்புதமான இணையத்தில் இப்போது அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்