தொடர்புடைய செய்திகள்
- ஆஷஸ் 2வது டெஸ்ட் கிரிக்கெட்: இலக்கை நெருங்கிய நிலையில் இங்கிலாந்து தோல்வி..!
- ஆஷஸ் 2வது டெஸ்ட்.. வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி..!
- ஊன்றுகோல் உதவியோடு நடக்கும் நாதன் லயன்… ஆஸி அணிக்கு பெரும் பின்னடைவு!
- ஆஷஸ்: முதல் இன்னிங்ஸில் ஆஸி முன்னிலை… மழையால் ஆட்டம் பாதிப்பு!
- டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி ஃபார்மை இழந்துவிட்டார்… இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!
முதல் இரண்டு போட்டியை தோற்றாலும்.. முடிவு வேற மாதிரி இருக்கும் – பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளையும் தோற்று 0-2 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு அவர்களின் அதிரடியான பேஸ்பால் ஆட்டமுறைதான் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்துவோம் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி பேசிய அவர் “ முதல் இரண்டு போட்டிகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் வென்று இறுதி முடிவை 3-2 என்ற கணக்கில் முடிப்போம் என நம்புகிறோம்.” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்